முடி திருத்துவோரின் மகளுக்கு நீதி வேண்டும்: சலூன் கடைகள் அடைப்பு

திண்டுக்கல் உள்பட தமிழகத்தின் பல இடங்களில் சலூன் கடைகளை அடைத்து முடித்திருத்துவோர் போராட்டம் செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட முடி திருத்துவோரின் மகளுக்கு நீதி கோரி சலூன் கடைகள் மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

திண்டுக்கல் வடமதுரை அடுத்த குரும்பட்டி கிராமத்தில் சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து மின்சாரம் பாய்ச்சி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விடுதலையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வலியுறுத்தி மாநிலம் முழுவதும் சலூன் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply