ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம் என்ற அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலி நாட்டின் ரோம் நகரை தலைமையிடமாக கொண்டு இந்த அமைப்பு செயல்படுகிறது,
ஆண்டுதோறும் 83 நாடுகளில் 91 மில்லியன் மக்களுக்கு உணவு உதவி வழங்குகிறது, இந்த அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது