கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மருத்துவ படிப்பு படிப்பதற்கு இடம் கிடைக்காத விரக்தியில் அரியலூர் அனிதா தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது
இந்த நிலையில் அனைத்தும் தங்கை சௌந்தர்யா என்பவர் தற்போது அனிதாவின் கனவை நிறைவேற்றுவதற்காக மருத்துவம் படிக்க பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு செல்கிறார் அவருக்கு நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
அனிதாவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருந்தால் அவரை இழந்திருக்க மாட்டோம் என்றும் அவரது தங்கையாவது அவரது கனவை நிறைவேற்றட்டும் என்றும் நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது