அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படத்தில் அஜித்தின் மகளாக நடித்த அனிகா சுரேந்திரன் தற்போது இளம் பெண்ணாக மாறி விதவிதமான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்
கடந்த சில வாரங்களுக்கு முன்புவரை கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்ததால் கண்டனத்திற்கு உள்ளான அனிகா தற்போது டீசன்டான புகைப்படங்களை பதிவு செய்து பாராட்டுகளைப் பெற்று வருகிறார்
விரைவில் அவருக்கு திரையுலகில் நாயகி வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
https://www.instagram.com/p/CGfXMyZAtF2/?utm_source=ig_web_copy_link