கொரோனா வைரஸ் விதிமுறையால் மறைந்த அமைச்சரின் படத்திற்கு அஞ்சலி செலுத்திய முதல்வர்

தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு அவர்கள் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி நேற்றிரவு காலமானார்.

இந்த நிலைய்ல் சென்னை காவேரி மருத்துவமனையில் அமைச்சர் துரைக்கண்ணு படத்தின் முன் மலர்வளையம் வைத்து முதல்வர் பழனிசாமி மரியாதை செலுத்தினார்.

அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், காமராஜ், உதயகுமார், செல்லூர் ராஜூ மற்றும் அதிகாரிகளும் மரியாதை செலுத்தினர்.

கொரோனா வைரஸ் விதிமுறை காரணமாக முதல்வர், அமைச்சர்கள் மறைந்த அமைச்சரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தவில்லை என கூறப்படுகிறது

Leave a Reply