தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நவம்பர் 16ஆம் தேதி முதல் திறக்கப்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது தெரிந்ததே
ஆனால் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் தகவலின்படி பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பு தள்ளி வைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் பருவ மழை காரணமாக தள்ளி வைக்க வாய்ப்பு இருப்பதாகவும் டெல்லி கேரளா மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்துள்ளதால் தமிழகத்தில் பள்ளிகள் கல்லூரிகள் திறக்கும் முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய போவதாகவும் கூறப்படுகிறது