ஜோபைடன், கமலாஹாரீஸ் டுவிட்டர் பக்கங்களில் திடீர் மாற்றம்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோபைடனும், துணை அதிபர் தேர்தலில் கமலாஹாரீஸும் வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கபப்ட்டது

இதனையடுத்து அதிபராகும் ஜோ பிடன், துணை அதிபராகும் கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் தங்களது டுவிட்டர் பக்கங்களில் அதிபர், துணை அதிபர் என மாற்றம் செய்துள்:ளனர்.

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜனவரி 20-ந் தேதி ஜோ பிடன் பதவியேற்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது

இந்த நிலையில் வெற்றி பெற்ற ஜோபைடன், கமலா ஹாரீஸ் ஆகிய இருவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply