தனது மகளுக்கு பிரசவம் பார்க்க பண உதவி கேட்டு காவல் நிலையம் வந்த பெண்ணிடம் பீளமேடு காவல் நிலைய ஆய்வாளர் திரு ஜோதி அவர்கள் ரூபாய் 10 ஆயிரம் கொடுத்து உதவி செய்தார்.
தற்போது குழந்தை பிறந்து தாயும் குழந்தையும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளார்கள், தனக்கு உதவி செய்த காவல்துறை அதிகாரிக்கு நன்றி கூறுவதற்காக குழந்தையுடன் வந்த தாய் நன்றி தெரிவித்தார்.
இதுகுறித்த புகைப்படங்களை கோவை போலீஸ் டுவிட்டர் பக்கத்தில் பதிவாகியுள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது