ரூ.2000 நோட்டின் எதிர்காலம் என்ன? பொதுமக்கள் சுதாரிக்க வேண்டுகோள்!

2000 ரூபாய் நோட்டு தற்போது இந்தியா முழுவதும் புழக்கம் குறைந்து வரும் நிலையில் இந்த நோட்டின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்று பொதுமக்கள் சுதாரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்

தற்போது புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டு இனிமேல் ஏடிஎம் மையங்களில் வராது என அறிவிக்கப்பட்டுள்ளது

ஏற்கனவே இரண்டு ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் கிட்டத்தட்ட இல்லை என்ற நிலையில் எப்பொழுது வேண்டுமானாலும் அந்த நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

எனவே 2000 ரூபாய் நோட்டு வைத்திருப்பவர்கள் உடனடியாக அதை மாற்றிக்கொள்ள பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்

Leave a Reply