இலங்கையை கரை கடந்தது புரெவி புயல்: தமிழகத்தில் கனமழை!

இலங்கையில் திரிகோணமலை அருகே நள்ளிரவில் கரை கடந்தது புரெவி புயல். 100 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியதாகவும் தகவல்

இலங்கையை அடுத்து பாம்பனை நெருங்குகிறது புரேவி புயல் என்றும் இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதாகவும் தகவல்

சென்னையில் விடிய விடிய இடி மின்னலுடன் கனமழை பெய்தது என்பதும், இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply