அவர் விவசாய என்றால் நான் அமெரிக்க அதிபர்: கமல் பேச்சு

தமிழகத்தில் ஒருவர் தான் விவசாயி என்று கூறிக் கொண்டிருக்கிறார் என்றும், அவர் உண்மையிலேயே விவசாயி என்றால் நான் தான் உண்மையிலேயே அமெரிக்க பிரதமர் என கமல் பேசியுள்ளார்

நேற்று நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன் அவர்கள் தமிழகத்தில் ஒருவர் தன்னைத்தானே விவசாயி என்று கூறிக் கொண்டு இருக்கிறார். அது உண்மை என்றால் நான் அமெரிக்க அதிபர் என்பதும் உண்மை தான் என்று கூறியுள்ளார்

அதேபோல் திருக்குறளை தப்பு தப்பாக பேசினால் மக்கள் ஓட்டு போட மாட்டார்கள் என்றும் மக்கள் உங்களுக்கு மார்க்குகள் தான் போடுவார்கள் என்றும் அவர் கமல்ஹாசன் பேசியுள்ளார். கமலின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply