கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் குறைந்து கொண்டே வருகிறது என்றும் கேரளா மற்றும் மகாராஷ்டிரா தவிர அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் குறைந்துள்ளது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா அதிகரிக்க தொடங்கியுள்ளது இந்த நிலையில் தென் தமிழகம் உள்பட ஒருசில தென் மாநிலங்களில் கொரோனா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில் மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் பத்தாயிரம் பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்
இதனால் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கும் அமல்படுத்தபடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது