மகளிர் தினத்தில் அதிரடி தள்ளுபடி: மொபைல் வாங்கினால் 10% தள்ளுபடி

மகளிர் தினத்தன்று ஆந்திராவில் பெண்கள் மொபைல் வாங்கினால் 10% தள்ளுபடி என ஆந்திர அரசு அதிரடியாக அறிவித்துள்ளது

மார்ச் 8ம்தேதி மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறதை அடுத்த மார்ச் 8ஆம் தேதி பெண் காவலர்களுக்கு விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

அதேபோல் மகளிர் தினத்தில் மொபைல் வாங்கும் பெண்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்றும் மொபைல் போன் மூலம் பெண்கள் பாதுகாப்பான திஷா என்ற செயலியை பதிவிறக்கம் செய்ய ஊக்குவிக்கும் வகையில் இந்த அறிவிப்பு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆந்திர அரசு தெரிவித்துள்ளது

Leave a Reply