சின்ன தல’யுடன் எடுத்த புகைப்படம்: ட்விட்டரில் பகிர்ந்த தமிழ் நடிகை

கிரிக்கெட்டில் தல என்று தோனியையும், சின்ன தல என்று சுரேஷ் ரெய்னாவையும் அழைத்து வருவது தெரிந்தது

அந்த வகையில் சின்ன தல சுரேஷ் ரெய்னாவுடன் நடிகை கௌரி கிஷன் எடுத்த புகைப்படத்தை அவரது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்

விஜய் சேதுபதியின் 96, விஜய்யின் மாஸ்டர் உட்பட ஒரு சில படங்களில் நடித்த கௌரி கிஷன் சின்ன தலையுடன் எடுத்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply