சி.எஸ்.கே அணியின் புதிய ஜெர்ஸி அறிமுகம்

14வது ஐபிஎல் போட்டி ஏப்ரல் 9ஆம் தேதி ஆரம்பிக்க இருக்கும் நிலையில் அதில் கலந்துகொள்ள இருக்கும் அணிகளில் ஒன்றாகிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்ஸி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய ஜெர்ஸியை எம்எஸ் தோனி அறிமுகம் செய்த வீடியோ சென்னை சூப்பர் கிங்ஸ் டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மஞ்சள் நிறத்தில் ஒரு பக்கம் மிந்த்ரா மற்றும் இன்னொரு பக்கம் இந்தியா சிமெண்ட்ஸ் ஆகிய விளம்பரங்களுடன் இந்த ஜெர்ஸி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சிஎஸ்கே, புதிய ஜெர்ஸி, தல தோனி, csk, new jersy, thala dhoni

Leave a Reply