உலகம் முழுக்க கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது
கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுக்க 536,240 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
உலகம் முழுக்க மொத்தம் 125,336,055 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்
2,755,496 பேர் இதுவரை உலகம் முழுக்க கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்
கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 90564 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
அங்கு மொத்தம் 12,227,179 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்
பிரேசிலில் இதுவரை 301,087 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்
பிரேசிலில் மிக மோசமாக ஒரே நாளில் 2244 பேர் பலியாகி உள்ளனர்
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8861 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
அங்கு மொத்தம் 4,483,471 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்
ரஷ்யாவில் இதுவரை 96,219 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்