கொரோனா இரண்டாவது அலை உலகம் முழுவதும் தீவிரமாக வீசத்தொடங்கியுள்ளது
உலக அளவில் 4,72,395 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று பாதிப்பு
கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 12,77,47,632 பேராக உயர்வு
கொரோனாவிற்கு பிரேசிலில் மொத்தம் 3,12,299 பேர் உயிரிழந்துள்ளனர்
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக வீசத்தொடங்கியுள்ளது
இந்தியாவில் கொரோனாவிற்கு ஒரே நாளில் 68,206 பேர் பாதிப்பு
நாடு முழுவதும் 1,20,39,210 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது
1,13,53,727 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்
295 பேர் ஒரே நாளில் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர்
நாடு முழுவதும் 161,881 பேர் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகி மரணமடைந்துள்ளனர்.