முக கவசம் அணியாவிட்டால் ஆயிரம் ரூபாய் அபராதம் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்
தெலுங்கானா மாநிலத்தில் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அம்மாநில முதல்வர் எடுத்து வரும் நிலையில் சற்று முன் அவர் முககவசம் அணியாமல் வெளியே வரும் மக்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் என்று அறிவித்துள்ளார்
இந்த அறிவிப்பால் தெலுங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது அனைவரும் முக கவசம் அணிந்து வெளியே வந்தாலே கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்தி விடலாம் என்பதால் இந்த கடுமையான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது தெலுங்கானா அரசு விளக்கமளித்துள்ளது