இரண்டே வாரத்தில் இரண்டு மடங்குக்கும் மேலான கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் மார்ச் 31ஆம் தேதி 2,579 பேர்கள் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று 5,989 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் இரண்டே வாரத்தில் இரண்டு மடங்குக்கும் மேலான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஏப்ரல் 10 : 5,989
ஏப்ரல் 09 : 5,441
ஏப்ரல் 08 : 4,276
ஏப்ரல் 07 : 3,986
ஏப்ரல் 06 : 3,645
ஏப்ரல் 05 : 3,672
ஏப்ரல் 04 : 3,581
ஏப்ரல் 03 : 3,446
ஏப்ரல் 02 : 3,290
ஏப்ரல் 01 : 2,817
மார்ச் 31: 2,579
மார்ச் 30: 2,342
மார்ச் 29: 2,279

Leave a Reply