நேற்று நடைபெற்ற மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 150 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் 137 ரன்களுக்குள் ஐதராபாத் அணியை சுருட்டி வெற்றி பெற்றது
இதனை அடுத்து மும்பை அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய போட்டியின் ஸ்கோர் பின்வருமாறு
மும்பை அணி: 150/5
டீகாக்: 40
ரோஹித் சர்மா: 32
பொல்லார்ட்: 35
ஐதராபாத் அணி: 137/10 19.4 ஓவர்கள்
பெயர்ஸ்டோ: 43
வார்னர்: 36
விஜய் சங்கர்; 28
ஆட்டநாயகன்: பொல்லார்டு
இன்றைய போட்டி: பெங்களூர் மற்றும் கொல்கத்தா,