ஹரியானா மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 1710 தடுப்பூசி மருந்துகள் பாதுகாக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென அவை அனைத்தும் காணாமல் போனது.
இதனையடுத்து பொதுமக்களுக்கு செலுத்துவதற்கு ஒரு தடுப்பூசி கூட இல்லாத நிலை ஏற்பட்டது
இந்த நிலையில் தடுப்பூசியை திருடி சென்றவர்கள் மீண்டும் அந்த தடுப்பூசிகளை திருப்பி கொண்டு வந்து கொடுத்துவிட்டு மன்னிப்பு கடிதத்தையும் வைத்துள்ளனர்
இந்த தகவல் தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது இருப்பினும் தடுப்பூசி திருடிய திருடிய திருடர்கள் யார் என்பதை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை