மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தனது மனைவி மெலிண்டா அவர்களை விவாகரத்து செய்யப் போவதாக தகவல்கள் வெளி வந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா ஆகிய இருவருக்கும் கடந்த 27 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது
இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர் என்பதும் பில்கேட்ஸ் – மெலிண்டா பெயரில் ஒரு அறக்கட்டளை உள்ளது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் தற்போது பில்கேட்ஸ் மற்றும் ஆகிய இருவரும் இணைந்து பிரிய முடிவு செய்திருப்பதாகவும் விவாகரத்து செய்யப்போவதாகவும் வெளிவந்திருக்கும் தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது