ஹரிநாடாரிடம் இருந்த தங்கம், ரொக்கம் பறிமுதல்: அதிரடி நடவடிக்கை!

பண மோசடி புகாருக்குள்ளான ஹரிநாடார் இடமிருந்து கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்கம் மற்றும் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சமீபத்தில் மோசடி குற்றச்சாட்டு ஒன்றில் ஹரிநாடார் கைது செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே ஹரிநாடார் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் காவலில் எடுத்து விசாரணை செய்து வருகின்றனர்

அவரிடமிருந்து ரூபாய் 2 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் 8.7 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது

பண மோசடி புகாரில் கேரளாவில் நேற்று ஹரிநாடார் பல மாநிலங்களில் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply