திமுகவுக்கு மேலும் 3 மாநிலங்களவை எம்பிக்கள் கிடைக்க வாய்ப்பு

தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் திமுகவுக்கு மூன்று மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் மூன்று மாநிலங்களவை இடங்கள் காலியாக இருக்கும் நிலையில் இந்த மூன்று இடங்களையும் திமுக கைப்பற்ற அதிக வாய்ப்பு உள்ளது

திமுகவுக்கு மட்டும் சட்டசபையில் 124 எம்.எல்.ஏக்கள் உள்ளதால் 3 மாநிலங்களவை உறுப்பினர் கிடைக்க வாய்ப்பு அதிகம்