ஊரடங்கு காரணமாக வேலையின்றி இருக்கும் நலிவுற்ற நடிகர்கள் மற்றும் நாடக நடிகர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என நடிகர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது
இதுகுறித்து நடிகர் சங்க உறுப்பினர்களின் கோரிக்கை மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
* ஊரக வாழ்வாதார இளைஞர்களுக்கு உதவும் வகையில் உதவித்தொகை வழங்க வேண்டும்
* குடும்பம் பயன்பெறும் வகையில் ரேஷனில் 6 மாதங்களுக்கு இலவசமாக உணவு பொருட்களை வழங்க வேண்டும்
* நலிவுற்று நடிகர்களின் வாரிசுகள் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும்
* கொரோனாவால் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஒரு லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்
* கொரோனா சிகிச்சையில் இருக்கும் நடிகர்களுக்கு காப்பீடு திட்டத்தில் முன்னுரிமை அளிக்க வேண்டும்
மேற்கண்ட கோரிக்கைகளை நடிகர் சங்கம் கூறியுள்ளது
கொரோனா ஊரடங்கால் வாடும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு உதவி
அமைச்சரிடம் கோரிக்கை.. #SIAA #nadigarsangam pic.twitter.com/xsjwV8p76K
— FridayCinema (@FridayCinemaOrg) May 12, 2021
கொரோனா ஊரடங்கால் வாடும் நடிகர் சங்க உறுப்பினர்களின் கோரிக்கை: #SIAA #nadigarsangam pic.twitter.com/df6DvkJsAR
— FridayCinema (@FridayCinemaOrg) May 12, 2021