தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன என்பதை பார்த்தோம்
இந்த நிலையில் அவற்றில் ஒன்றாக அத்தியாவசிய பணிகளுக்கு இடையே மாவட்டங்களில் வெளியே பயணம் செய்ய இ-பாஸ் கட்டாயம் என்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
மே 17ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்பவர்கள் கண்டிப்பாக இ-பாஸ் எடுக்க வேண்டும் என்றும் இந்த நடைமுறையை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
இ-பாஸ் இல்லாமல் மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது