சென்னை மாநகராட்சி அலுவலமான ரிப்பன் மாளிகையில் ’தமிழ் வளர்க, தமிழ் வாழ்க’ என்ற பெயர்ப்பலகை கடந்த பல ஆண்டுகளாக இருந்தது.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அந்த பெயர் பலகை நீக்கப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் ’தமிழ் வளர்க, தமிழ் வாழ்க’ பெயர் பலகை வைக்கப்படும் என்று கூறப்பட்டது.
அதன்படி இன்று மாலை ரிப்பன் மாளிகையில் ’தமிழ் வளர்க, தமிழ் வாழ்க’ பெயர் பலகை சற்றுமுன் நிறுவப்பட்டது.