சென்னையில் ரூ.97ஐ தாண்டியது பெட்ரோல் விலை!

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 25 காசுகள் அதிகரித்துள்ளது. இதனால் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.97.19 என்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் சென்னையில் 97 ரூபாயை பெட்ரோல் விலை முதல்முறையாக தாண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இதேபோல் இன்று ஒரு டீசல் பெட்ரோல் விலை 27 காசுகள் அதிகரித்துள்ளது. இதனால் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 91.42 என்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.