சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் உயர்வு

சென்னையில் இன்று பெட்ரோல் விலை 26 காசுகள் உயர்ந்து உள்ளது. இதனால் ஒரு லிட்டர் ரூ.98.40 என்ற விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இன்று சென்னையில் டீசல் விலை 27 காசுகள் உயர்ந்துள்ளதை அடுத்து சென்னையில் ஒரு லிட்டர் ரூ.92.58 என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

இதே ரீதியில் சென்றால் இன்னும் ஓரிரு நாட்களில் சென்னையில் ரூ.100ஐ பெட்ரோல் நெருங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது