நானும் அரசுப் பள்ளி மாணவன்தான் என கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவு செய்த டுவிட்டில் கூறியிருப்பதாவது:
மகிழ்ச்சி…
அரசுப் பள்ளிகளில்
அதிகரிக்கிறது
மாணவர் சேர்க்கை
நல்ல சமயமிது
நழுவ விடலாமோ?
தாய்மொழிவழிக் கல்வியைத்
தாங்கிப் பிடிப்போம்
கட்டமைப்பைக்
கட்டியெழுப்புவோம்
தனியார் பள்ளியினும்
தரம் கூட்டுவோம்
நாட்டுக்கு நம்பிக்கை தருவோம்
நானும்
அரசுப் பள்ளி மாணவன்தான்.
மகிழ்ச்சி…
அரசுப் பள்ளிகளில்
அதிகரிக்கிறது
மாணவர் சேர்க்கைநல்ல சமயமிது
நழுவ விடலாமோ?தாய்மொழிவழிக் கல்வியைத்
தாங்கிப் பிடிப்போம்கட்டமைப்பைக்
கட்டியெழுப்புவோம்தனியார் பள்ளியினும்
தரம் கூட்டுவோம்நாட்டுக்கு நம்பிக்கை தருவோம்
நானும்
அரசுப் பள்ளி மாணவன்தான்.— வைரமுத்து (@Vairamuthu) June 20, 2021