ரூ.1000 பஸ் பாஸ் ஜூலை 26 வரை செல்லும்: அமைச்சர் அறிவிப்பு

விருப்பம் போல் பயணம் செய்யும் மாதாந்திர சலுகை பயண அட்டையின் கால அவகாசம் நீட்டிப்பு என சற்றுமுன் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு செய்துள்ளது. முன்னதாக இந்த பஸ் பாஸ் ஜூலை 15 வரை செல்லும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: