தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 12ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் 10 மணி முதல் மாலை 8 மணி வரை செயல்படு

அனைத்து வழிபாட்டுத் தலங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி; திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு நடத்த அனுமதி இல்லை.

அனைத்து மாவட்டங்களிலும் பொதுப்போக்குவரத்திற்கு அனுமதி.

வணிக வளாகங்கள் (Shopping Complex/ Mall ) காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி.

உடற்பயிற்சி கூடங்கள், யோகா பயிற்சி மையங்கள் உரிய காற்றோட்ட வசதியுடன் செயல்பட அனுமதி.

துணிக்கடைகள், நகைக்கடைகள், உரிய காற்றோட்ட வசதியுடன் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை 50% பேர் அமர்ந்து சாப்பிட அனுமதி

பொழுதுபோக்கு/ கேளிக்கை பூங்காக்கள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி.

பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்பட அனுமதி இல்லை; தடை தொடரும் என அறிவிப்பு.

l;