பாபர் அசாம் முதலிடம்

babar azam

ஒருநாள் போட்டி தரவரிசையில் நீண்ட காலமாக இந்தியாவின் கேப்டன் விராட் கோலி இருந்து வந்தார். நேற்று நடந்த இங்கிலாந்து – பாகிஸ்தானுக்கு இடையேயான போட்டியில் பாபர் அசாம் 158 ரன்கள் அடித்து மிகச்சிறப்பாக விளையாடினார்.

இந்த நிலையில் தற்போது அந்த இடத்தை பாகிஸ்தானை சேர்ந்த பாபர் அசாம் பிடித்துவிட்டார். அத்தோடு ஒருநாள் போட்டி தரவரிசையில் முதலிடமும் பிடித்தார். மேலும் டி20 மற்றும் டெஸ்ட் தொடர் தரவரிசைப்பட்டியலிலும் அவரும் டாப் 10 ல் இருப்பது குறிப்பிடத்தக்கது.