வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படம் மக்களிடையே மிகப்பெரிய வசூலை பெற்றது. அதுமட்டுமல்லாமல் நல்ல வசூலையும் பெற்றது. இதனை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடித்து வருகிறார் அந்த படத்திற்கு வாடி வாசல் என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்தது நாம் அறிந்ததே.
இப்பொழுது அந்த படத்தின் டைட்டில் லுக் நாளை மாலை 5.30 மணிக்கு வெளியாக போவதாக அந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்கள் அவரது த்விட்டேர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த அப்டேட் சூர்யா ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்பதை பொறுத்திருந்து பாப்போம்.