ஐபிஎல் 2021 ஏப்ரல் மாதம் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வந்தது.
அனால் திடீரென்று இரண்டு வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் உடனடியாக ஐபிஎல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்தநிலையில் ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் மீண்டும் வரும் செப்டெம்பர் மாதம் நடக்கவுள்ளது. அதற்கான அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது.
முதல் போட்டியே சென்னை மற்றும் மும்பை அணிகள் போட்டியிடுகின்றன.