ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியிலும் இந்தியா அதிக பதக்கங்கள் பெற வேண்டும் என ஒவ்வொரு இந்தியனும் விரும்பினாலும் இந்தியா ஒன்று அல்லது இரண்டு பதக்கங்கள் மட்டுமே இதுவரை பெற்று வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
அந்தவகையில் கடந்த 1980 லிருந்து இந்தியா ஒலிம்பிக்கில் பெற்ற பதக்கங்கள் எத்தனை என்பதை தற்போது பார்ப்போம்
1980 – 1 தங்கம்
1984, 1988 மற்றும் 1992 – பதக்கங்கள் இல்லை
1996 – 1 வெண்கலம்
2000 – 1 வெண்கலம்
2004 – 1 வெள்ளி
2008 – 1 தங்கம் மற்றும் 2 வெண்கலம்
2012 – 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலம்
2016 – 1 வெள்ளி மற்றும் 1 வெண்கலம்
2020 – இதுவரை ஒரு வெள்ளி
இந்தியா, ஒலிம்பிக், பதக்கங்கள்,