சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 24 நாட்களாக விலை உயராமல் அதே நிலையில் இருந்த நிலையில் இன்றும் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன
அதன்படி சென்னையில் பெட்ரோல் விலை ரூபாய் 102.49 என்றும் டீசல் விலை ரூபாய் 94.39 என்றும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயராமல் இருந்ததை அடுத்து சென்னையிலும் பெட்ரோல் விலை உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
ஆனால் அதே நேரத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளை அதிக அளவில் மத்திய மாநில அரசுகள் விட்டு வருவதை அடுத்தே பெட்ரோல் விலை இந்த அளவுக்கு விலை உயர காரணம் என்பது குறிப்பிடத்தக்கது