ஆப்கானிஸ்தான் அதிபராக இருந்த அர்ஷப் கானி தனது பதவியை ராஜினாமா செய்ததாகவும் அதுமட்டுமின்றி ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி தஜகிஸ்தான் சென்றதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான்கள் நாட்டில் அமைதியை உருவாக்க தங்கள் படைகளுக்கு உத்தரவிட்டு இருப்பதாகவும் பொதுமக்கள் யாரும் பயப்படவேண்டாம் என்றும் ஆப்கானிஸ்தான் மக்களை மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் குழப்பங்களை தடுக்கவே ஆக்கிரமிப்பு செய்ததாகவும் தாலிபான்கள் தெரிவித்துள்ளது
இந்தநிலையில் ஆப்கானிஸ்தானில் விரைவில் தலிபான்கள் ஆட்சி ஏற்படும் என்று கூறப்படுகிறது