சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ரூ.4,458க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.35,664க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 90 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.68.60க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.68,600க்கும் விற்பனையாகிறது.