முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று தனது திருமண நாளை கொண்டாடி வருவதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலின் ஆகியோர் கடந்த 1975ஆம் ஆண்டு இதை ஆகஸ்ட் 20 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்
இந்த திருமணம் நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் பேராசிரியர் அன்பழகன் தலைமையில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தனது நாற்பத்தி ஆறாவது திருமண நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்