ஜீடிவியில் சர்வைவர்: தேதி அறிவிப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சி க்கு போட்டியாக ஜீ டிவியில் சர்வைவர் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே இந்த நிகழ்ச்சியை ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்கள் தொகுத்து வழங்க உள்ளார் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் குறித்த விபரங்கள் சமீபத்தில் வெளியானது இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி செப்டம்பர் 12-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது

ர்வைவர்’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் விவரம் இதோ:

1. நடிகர் உமாபதி ராமையா (நடிகர் தம்பி ராமையா மகன்)

2. நடிகர் விக்ராந்த்

3. நடிகர் நந்தா

4. நடிகை காயத்ரி ரெட்டி ( பிகில் பட நடிகை)

5. நடிகை விஜயலட்சுமி

6. நடிகை ஸ்ருஷ்டி டாங்கே

7. பெசண்ட் ரவி

8. தொகுப்பாளினி பார்வதி