இந்த ஆண்டு முதல் பிளஸ் 2 வினாத்தாள் மாற்றமா?

இந்த ஆண்டு நடைபெறும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் வினாத்தாளில் மாற்றம் இருக்குமா என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.,

பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான வினாத்தாள் மாற்றம் செய்யும் திட்டம் எதுவும் இப்போதைக்கு இல்லை என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

இருப்பினும் எதிர்காலத்தில் பிளஸ் 2 வினாத்தாளில் மாற்றம் இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் அனைத்து வகுப்புகளுக்கும் பாடத்திட்டம் குறைக்கப்பட்டு உள்ளதால் பாடத்திட்டத்தில் இருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.