2021 ம் ஆண்டு நீட் தேர்விற்கான HALL TICKET வெளியீடு. செப்டம்பர் 11 ஆம் தேதி நடைபெற உள்ள முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஹால் டிக்கெட் மற்றும்
செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற உள்ள இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஹால் டிக்கெட்டும் வெளியிடப்பட்டுள்ளது.
ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்ய https://neet.nta.nic.in/