தனித்தன்மை வாய்ந்த பல தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் ஆப்பிள் நிறுவனம் தற்போது தன்னுடைய புதிய தயாரிப்பான ‘ஐபோன் 13 ‘ வரும் செப்டம்பர்-14 ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது.
ஐபோன் 13 சிறப்பம்சங்கள் :
* 5.1 , 6.2 இன்ச் அளவுள்ள தொடுதிரை ( நான்கு மாறுபட்ட தொடுதிரையுடன் வெளியாகிறது)
* புதிய ஃபேஸ் ஐடி
* நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஏ 15 தொழில்நுட்பம் , 5எம்என் வேவ் லெந்த்
* ஸ்னாப் ட்ராகன் எக்ஸ் 60 5ஜி மோடம்
* லிடார் சென்சார்
* நீண்ட பேட்டரி வசதி
முகக்கவசம் அணிந்திருந்தாலும் ‘முகத்தை அறியும்’ வசதியை ஆப்பிள் ‘ஐபோன் 13’ ஸ்மார்ட்போன் வழங்க இருக்கிறது.கடவுச் சொல்லைப்போல ‘ஃபேஸ் டிடெக்சன்’ எனப்படும் முகத்தை காட்டி உள் நுழைகிற வசதியையும் அறிமுகப்படுத்த இருக்கிறது.
ஊரடங்கு – ஸ்டாலின் இன்று ஆலோசனை..!
மேலும் இனி ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து வெளியாகும் பிற ஸ்மார்ட்போன்களிலும் இந்த முகக்கவசத்தை எடுக்காமல் முகத்தை அறிகிற ‘ஃபேஸ் ஐடி’ இடம்பெறும் என்பதையும் தெரிவித்திருக்கிறார்கள்.
ஆங்கிலத்தில் உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ள : https://www.chennaitodaynews.com/