மதுரையில் சமீபத்தில் ஜோசப் விஜய் என்னும் நான் என முதல்-அமைச்சராக பதவி ஏற்பது போன்ற போஸ்டரை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்
2031 ஆம் ஆண்டில் விஜய் தான் முதல்வர் என அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் ரசிகர்கள் 169 இடங்களில் போட்டியிட்டு 115 பேர் தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலராக வெற்றி பெற்றுள்ளனர் என்பதும் அவர்களில் 13 பேர் போட்டியின்றி வெற்றி பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது