பிரபல கன்னட நடிகர் நேற்று புனித் ராஜ்குமார் நேற்று திடீரென மாரடைப்பு காரணமாக காலமானார். அவருடைய மறைவு ஒட்டுமொத்த திரையுலகினருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது
இந்தநிலையில் புனித் ராஜ்குமாரின் சகோதரர் சிவராஜ் குமார் நடித்த ’பஜ்ரங்கி 2’ என்ற திரைப்படம் நேற்று வெளியானது
இதனை அடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் புனித் ராஜ்குமார் நேற்று டுவிட் ஒன்றை பதிவு செய்தார். இந்த டுவிட் பதிவு செய்த சில நிமிடங்களில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.