இந்த நூற்றாண்டின் நீண்ட நேர சந்திர கிரகணம் எப்போது தெரியுமா?

இந்த நூற்றாண்டின் நீண்ட சந்திர கிரகணம் குறித்த அறிவிப்பை அமெரிக்காவின் நாசா சற்றுமுன் வெளியிட்டுள்ளது

இந்த நூற்றாண்டின் நீண்ட சந்திர கிரகணம் நவம்பர் 19ஆம் தேதி நிகழவுள்ளது. அமெரிக்காவில் உள்ள நாசா அமைப்பு தெரிவித்துள்ள இந்த சந்திர கிரகணத்தை இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பார்க்கலாமா? என்பது குறித்து விரைவில் நாசா அறிவிக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது

இந்த நூற்றாண்டின் நீண்ட நீண்ட நேரம் சந்திர கிரகணத்தை பார்க்க பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.