சென்னையில் சுமார் 500% கூடுதல் மழை: அதிர்ச்சி தகவல்

கடந்த ஒரே வாரத்தில் சென்னையில் மட்டும் சுமார் 500% கூடுதலாக மழை பெய்து உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நவம்பர் முதல் 7ஆம் தேதி முதல் நவம்பர் 12 வரையிலான நாட்களில் சென்னையில் இயல்பை விட 491 சதவீதம் அதிக மழை கொட்டியுள்ளது.

அதேபோல் தமிழகத்தில் நவம்பர் 7 ஆம் தேதியிலிருந்து 12ஆம் தேதி வரையிலான ஆறு நாட்களில் இயல்பை விட 42 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது