கிறிஸ்துவர்களின் புனித ஸ்தலமான ஜெருசலம் சொல்லும் அருட் சகோதரர்கள் மற்றும் கன்னியாஸ்திரிகளுக்கு தமிழக அரசுக்கு நிதி உதவி செய்து வருகிறது என்பது தெரிந்ததே.
இதுவரை ஜெருசலம் செல்லும் கிறிஸ்தவர்களுக்கு ரூபாய் முப்பத்தி ஏழு ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது ஜெருசலம் செல்லுமாறும் அருட்சகோதரர்கள் மற்றும் கன்னியாஸ்திரிகளுக்கு ரூபாய் 60,000 வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.