நடிகை மாளவிகா மோகனனுக்கு காயம்: என்ன ஆச்சு?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட, தளபதி விஜய் நடித்த மாஸ்டர் ஆகிய படங்களில் நடித்த நடிகை மாளவிகா மோகனனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

நடிகை மாளவிகா மோகனன் தற்போது ஹிந்தியில் யாத்ரா என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் ஆக்சன் காட்சியின் படப்பிடிப்பின்போது அவரது கையில் காயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியபோது நீங்கள் ஒரு ஆக்ஷன் படப்பிடிப்பின்போது நடிக்கும்போது பெரிய காயங்கள் கூட சிறிய காயங்கள் தோன்றும் அளவுக்கு உணர்வீர்கள் என்று தெரிவித்துள்ளார்